English | Sinhala
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து விடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று நிமோனியா காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுபாதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
Subscribe our newsletter to get the best stories into your inbox!