web log free
January 11, 2025

இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா திடீர் மரணம் !

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து விடுதிரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று நிமோனியா காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுபாதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd