Homeஉலக செய்தித்ரிஷா மீது அவதூறு; உதயநிதி கைது!

த்ரிஷா மீது அவதூறு; உதயநிதி கைது!

spot_img

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்த தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாகப் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில், தவெகவின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ். பைரவி இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.

தவெக அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூரில் தங்கியிருந்த திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருந்த வீட்டின் முன்பு தமிழகக் காவல்துறை பலத்த பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி...