Homeஉள்நாட்டு செய்திஜூலை மாதத்திற்கான VAT வரியை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்

ஜூலை மாதத்திற்கான VAT வரியை ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும்

spot_img

ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரி (VAT)-ஐ எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசோலை, வங்கி வரைவோலை அல்லது கட்டளைப் பணம் மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் கிடைத்தாலும் அது தாமதமான வரி செலுத்துகையாகவே கருதப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கையை ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், ஜூலை மாதத்திற்கான தடுத்து வைக்கப்பட்ட வரி (WHT) மற்றும் ஏனைய தொடர்புடைய வரிகளை ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL)-யையும் ஆகஸ்ட் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

புதிய துணை மின் நிலையங்களை அமைத்து தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கையின் மின் பரிமாற்ற கட்டமைப்பை நவீனமயமாக்குவதையும், தேசிய மின் அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எளிதாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட...

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...

அடுத்த 20 ஆண்டுகளிலும் NPP அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்

– பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் ஆணைகளில் ஒன்றை வழங்கி தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு...

93 பேருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 பேருக்கு எதிராக இன்டர்போல்...

More like this