Homeஉள்நாட்டு செய்திஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் தற்கொலை?

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் தற்கொலை?

spot_img

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

சமூக ஊடகப் பயன்பாட்டால் 60.1% பாடசாலை மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்தில்

தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி...

24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்...

ரணில் கூறுவது அடிப்படையற்ற பொய்

2028ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை வீழ்ச்சியடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகள்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப்...

More like this