Homeஉள்நாட்டு செய்திஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

spot_img

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தற்போது நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பழைய போகம்பர சிறைச்சாலைக்கு அடுத்த வாரம் கைதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பழைய போகம்பர சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த சிறைச்சாலைக்குத் தேவையான அதிகாரிகளை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

இலங்கையில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் தங்களது பாரம்பரிய மத உடைகளை அணிவதற்கு அனுமதி...

இலங்கையில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (2025 மற்றும் 2026) மின்சார வாகனங்களின் பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்...

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற...

23 சொகுசு வாகனங்கள் தொடர்ந்தும் பயன்பாட்டில்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குச் சொந்தமான 39 சொகுசு வாகனங்கள், பொருளாதார ரீதியில் பயனற்றவை என்றும்...

More like this