Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரருக்கு பொலிஸ் வலைவீச்சு

ஞானசார தேரருக்கு பொலிஸ் வலைவீச்சு

spot_img

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, ஞானசார தேரர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு வருட சிறைத்தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சிறைச்சாலை அதிகாரிகள் ராஜகிரிய–நாவல பகுதியில் உள்ள அவர் தங்கியிருந்த விகாரைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தற்போது ஞானசார தேரர் தங்கியிருக்கும் இடம் குறித்து தங்களுக்கு தெரியாது என அங்கு தங்கியுள்ள ஏனைய தேரர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

Latest articles

ஏர்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ — நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக...

மத்திய கிழக்கு மோதல்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களின் விலைகள் திருத்தப்படுமா?

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள்...

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு

வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும், நாய்களைப் பதிவு செய்வதற்கும் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரி நீக்கம்

பாடசாலைப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார...

More like this