Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரர் களுத்துறையில் கைது!

ஞானசார தேரர் களுத்துறையில் கைது!

spot_img

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நிலுவையில் இருந்த நிலையில், கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகள் அவரை களுத்துறை, திணியாவல பகுதியில் உள்ள வன மடாலயமொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

இந்த கைது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

வாகன இலக்கத் தகடுகள், சாரதி அனுமதிப்பத்திர விநியோக தாமதம் குறித்து விசாரணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள்...

2026ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதி செலவு 61.6% அதிகரிப்பு

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக...

லால் காந்தவின் அந்த ஏழு நாள் அனுபவம்!

கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை,...

உலர் மிளகாய்: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 1,150 டன் உலர் மிளகாயை விடுவிக்க சுகாதார அமைச்சின் சுகாதார மற்றும்...

More like this