Homeஉள்நாட்டு செய்திமுன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

spot_img

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (07) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

spot_img

Latest articles

ஷிரந்திக்கு விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'சிரிலிய...

ஈஸ்டர் தாக்குதல் மேலும் இருவருக்கும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

புத்தளம், வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை களஞ்சியப்படுத்திய குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு...

ஷிராணியின் கணவர் கைது

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி...

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயார்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன...

More like this