Homeஉள்நாட்டு செய்திஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

spot_img

– அமைச்சர் லால் காந்த

கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது தமக்குக் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்படுவதாக அமையும் என்றும், அரசாங்கம் எப்போதும் மக்கள் ஆணைக்கு இணங்கவே செயற்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஜனாதிபதி எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கமாட்டார் என்பது உறுதியானது என்றும், இது தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று (16) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் லால் காந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

குறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும்...

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான...

More like this