Homeஉள்நாட்டு செய்திநாமலுக்கு பிணை மறுப்பு

நாமலுக்கு பிணை மறுப்பு

spot_img

கிரிஷ் நிறுவன விவகாரத்தில் 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

spot_img

Latest articles

மீண்டும் விளக்கமறியல்

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க...

ஞானசார தேரர் விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் – சமன் ரத்னப்பிரிய

ஞானசார தேரர் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற...

குறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!

சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சாரதிகளுக்கான குறைபுள்ளி வழங்கும் முறையின் கீழ், 30 குறைபுள்ளிகளையும் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படும்...

2027ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்?

மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு முந்தைய அரசாங்கங்களே பொறுப்பு – பஃப்ரல் அமைப்பு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாக ஒத்திவைத்தமைக்கு...

More like this