Homeஉள்நாட்டு செய்திகோழி இறைச்சியில் புரதம் குறைவு அதனால் விலை குறைக்கவில்லை

கோழி இறைச்சியில் புரதம் குறைவு அதனால் விலை குறைக்கவில்லை

spot_img

நெத்தலி மற்றும் கருவாடு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கோழி இறைச்சியில் குறைந்தளவு புரதச்சத்தே காணப்படுவதாக நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் மாசி இறக்குமதி வரியை 292 ரூபாவால் குறைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நவம்பர் 30க்குள் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம்

– உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறும்...

பணம் அச்சிடவும் இல்லை, வெளிநாட்டுக் கடனும் பெறவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?

கடந்தகால அரசாங்கங்கள் பணம் அச்சிடுவதாகவும், வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதாகவும் குற்றஞ்சாட்டிய தற்போதைய அரசாங்கம், அவ்வாறு பணம் அச்சிடாமலும் கடன்...

இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளிடையே HIV தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல்...

அரசாங்கத்தால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

அரசாங்கத்தினால் மாத்திரம் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின்...

More like this