web log free
January 15, 2025

சமையல் குறிப்பு - மைசூர்ப்பாகு

மைசூர்ப்பாகு

தேவையானகப் பொருட்கள்

1. கடலைமா - 1/2 சுண்டு

2. சீனி - 1 சுண்டு

3. நெய் - 150 கிராம்

செய்முறை

1. சீனியை மெல்லிய கம்பிப்பாகாகக் காய்ச்சவும்.

* இதில் கடலைமாவைச் சிறிது சிறிதாக தூவிக்கட்டிப்படாமல் கிளறவும்.

*முழுவதும் நன்கு கலந்த பின் நெய்யை இடையிடையே சேர்த்து கிளறவும்.

*சட்டியில் ஒட்டாமல் திரளும் பருவத்தில் இறக்கி நெய் பூசிய தட்டில்க் கொட்டி அழுத்திப் பரவவும்.

*சூடாக இருக்கும்போதே துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சுவையான மைசூற்பாகு ரெடி

 

M. அக்ஷயா

தரம் : 7

கணபதி இந்து மகளிர் மஹா வித்யாலயம்

கொழும்பு : 12

 

 

Last modified on Friday, 22 October 2021 04:59
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd