web log free
March 11, 2026

பிக்பாஸ் வைஷ்ணவி திடீர் திருமணம்

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் வைஷ்ணவி தனது காதலரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி.

இவர் பிரபல வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில வருடங்களாக கேரளாவை சேர்ந்த விமானி ஒருவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் இரு வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd