நடிகர் ஜீவா நடித்த 'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
அந்த படத்திற்கு பின்பு தமிழில் பல நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அஞ்சலி. இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருந்தது.
தற்போது இவர் தனது உடல் எடையினை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இவரது புகைப்படத் தொகுப்பு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.