web log free
April 03, 2025

சமந்தாவின் புதிய கவரச்சி-ரசிகர்கள் பாவம்

தமிழ் ரசிகர்களின் கனவுக் கண்ணியாக திகழும் நடிகை சமந்தா ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்குமளவுக்கு  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆபாசங்களை பார்க்கக்கூடாது, பகிரக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்தினாலும் நடிகைகளே இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு உசுப்பேத்தினால் என்னதான் செய்வார்கள் ரசிகர்கள்.

அண்மையில் நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய உடையுடன் புகைப்படம் பதிவிட்டுள்ளார்

சேலையுடன் இருக்கும் அந்த புகைப்படத்தில் காட்சி தரும் சமந்தா கடும் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சமந்தாவே இவ்வளவு தாராள மனசோடு இருக்கும்போது ரசிகர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

Last modified on Wednesday, 08 January 2020 02:45
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd