web log free
May 18, 2024

பரவை முனியம்மா காலமானார்

பிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா  காலமானார். அவருக்கு வயது 76

சில காலமாகவே பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அனைத்தையும் தாண்டி சிகிச்சை பெற்று நலமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அவருடைய உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.

Last modified on Sunday, 29 March 2020 08:15