வனிதா இந்த பெயர் இடம்பெறாத சர்ச்சைகளே இல்லை. கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
பிக்பாஸ் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.
அதை தொடர்ந்து இவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
அந்த திருமணம் என்னென்ன சர்ச்சையை சந்தித்தது என்பதை நாங்கள் சொல்ல தேவையில்லை.
தற்போது பீட்டர் பால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.