இளைஞர்களின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
இதெல்லாம் யாஷிகாவுக்கு வழக்கம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இதில் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியை காட்ட ஷார்ட்ஸ் பட்டனை கழட்டிவிட்டு கன்றாவியான போஸ் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.