web log free
March 12, 2026

கொரோனாவால் பாதித்த சியான் விக்ரம்

பிரபல நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள்ளதையடுத்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் பின் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 16 December 2021 09:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd