அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டா படும் நடிகர்.இவர் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.
ஆனால் தேர்தல் சமயங்களில் வாக்களிக்கும் போது எந்த இடத்தில் இருந்தாலும் வாக்களிக்க கண்டிப்பாக வந்து விடுவார்.
நேற்று வாக்களித்து விட்டு செல்லும் போது தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
இந்த சம்பவம் அஜித்தை வேதனை அடைய வைத்திருக்கும். இதனால் தான் அவர் வெளியே வர விரும்புவதில்லை.