web log free
May 22, 2026

கார் விபத்தில் சிக்கிய தொடை அழகி நடிகை ரம்பா

நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாவில் தகவல் தெரிவித்துள்ளார். மகள் சாஷா மருத்துவமனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd