web log free
May 18, 2026

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd