web log free
May 30, 2026

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 07 October 2019 13:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd