உலக கால்பந்து வீரர்களில் மிக முக்கியமான வீரரும் சர்வதேச ரீதியில் பிரபலமடைந்தவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) வை, இந்திய பொலிஸார், புரட்டிப் புரட்டி போட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அவர், வீதியில் இறங்கி சென்றுள்ளார். சாதாரண உடையில் அல்லாது கால்பந்து விளையாடும் ஆடை அணிந்துள்ளார். அத்துடன், காலணிகளையும் அணிந்துள்ளார்.
பிரதான வீதியில் அவரை கண்ட பொலிஸார், தாம் வைத்திருந்த தடியால், புரட்டிப் புரட்டிப் போட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.