2011 உலகக் கிண்ண கிரிக்கெட் கோப்பையை தாரைவார்த்து விட்டதாக தெரிவித்திருக்கும் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கூற்றுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, சாட்சிகள் இருக்கின்றதாக எனவும் கேட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் சாகசம் தொடங்கிவிட்டது என்றும் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.