web log free
December 27, 2024

ரி-20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைப்பு!

2020ம் ஆண்டுக்கான ரி-20 உலகக் கிண்ண தொடர் கொரோனா நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடர் 2010ம் ஆண்டு ஒக்டோபர் – நவம்பர் காலப்பகுதியில் இடம்பெறும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை இன்று (20) அறிவித்துள்ளது.

Last modified on Thursday, 23 July 2020 15:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd