நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலை ஆசிரியர் தினமான நேற்று தோனியை வைத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
இதில் “வாத்தி கம்மிங்” என தோனி கெத்தாக நடந்து வருவது, பயிற்சி எடுப்பது, சிக்ஸர் அடிப்பது என அதகளப்படுத்தி இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.
Vaathi Coming... #WhistlePodu #HappyTeachersDay @msdhoni ?? pic.twitter.com/thbXHrgoYC
— Chennai Super Kings (@ChennaiIPL) September 5, 2020