web log free
December 27, 2024

ஐ.பி.எல். 2019 அட்டவணை

ஐ.பி.எல். 2019 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கான அட்டவணையை தவிர்த்து 56 போட்டிகளுக்கான விவரங்கள் வெளிவந்துள்ளன.

இந்த அட்டவணை ஐ.பி.எல்.-ன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 23ஆம் திகதி முதல் மே 5ஆம் திகதி வரையிலான போட்டியின் விவரங்கள் ஐ.பி.எல். வெளியிட்டுள்ள அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

ஐ.பி.எல். குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும். இடம்பெற்றுள்ள 8 அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் பங்கேற்கும்.

தேர்தல் ஆணையம், உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ப்ளே ஆஃப் சுற்று தொடர்பான அட்டவணை விரைவில் வெளியாகும்.” என, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் மைதான விவரம்

சென்னை - எம்.ஏ. சிதம்பரம் மைதானம்

கொல்கத்தா - ஈடன் கார்டன்ஸ்

மும்பை - வான்கிடே ஸ்டேடியம்

டெல்லி - பெரோஷ் ஷா கோட்லா மைதானம்

பெங்களூரு - எம். சின்னசுவாமி ஸ்டேடியம்

ஐதராபாத் - ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்

மொகாலி - ஐ.எஸ். பிந்த்ரா ஸ்டேடியம்

ஜெய்ப்பூர் - சவாய் மான்சிங் ஸ்டேடியம்

ஐ.பி.எல். 2019 போட்டிகளுக்கான முழு அட்டவணை:

அடைப்புக் குறியினுள் போட்டி நடைபெறும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)

2. மார்ச் 24: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)

3. மார்ச் 24: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)

4. மார்ச் 25: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)

5. மார்ச் 26: டெல்லி கேபிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)

6. மார்ச் 27: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)

7. மார்ச் 28: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)

8. மார்ச் 29: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)

9. மார்ச் 30: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)

10. மார்ச் 30: டெல்லி கேபிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)

11. மார்ச் 31: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)

12. மார்ச் 31: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

13. ஏப்ரல் 01: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேபிட்டல்ஸ் (மொகாலி)

14. ஏப்ரல் 02: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)

15. ஏப்ரல் 03: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

16. ஏப்ரல் 04: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)

17. ஏப்ரல் 05: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)

18. ஏப்ரல் 06: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)

19. ஏப்ரல் 06: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)

20. ஏப்ரல் 07: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிட்டல்ஸ் (பெங்களூர்)

21. ஏப்ரல் 07: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)

22. ஏப்ரல் 08: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)

23. ஏப்ரல் 09: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

24. ஏப்ரல் 10: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)

25. ஏப்ரல் 11: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)

26. ஏப்ரல் 12: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)

27. ஏப்ரல் 13: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)

28. ஏப்ரல் 13: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)

29. ஏப்ரல் 14: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)

30. ஏப்ரல் 14: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேபிட்டல்ஸ் (ஐதராபாத்)

31. ஏப்ரல் 15: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மும்பை)

32. ஏப்ரல் 16: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)

33. ஏப்ரல் 17: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)

34. ஏப்ரல் 18: டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)

35. ஏப்ரல் 19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)

36. ஏப்ரல் 20: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)

37. ஏப்ரல் 20: டெல்லி கேபிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)

38. ஏப்ரல் 21: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)

39. ஏப்ரல் 21: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)

40. ஏப்ரல் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)

41. ஏப்ரல் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)

42. ஏப்ரல் 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)

43. ஏப்ரல் 25: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)

44. ஏப்ரல் 26: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

45. ஏப்ரல் 27: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)

46. ஏப்ரல் 28: டெல்லி கேபிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)

47. ஏப்ரல் 28: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)

48. ஏப்ரல் 29: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)

49. ஏப்ரல் 30: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)

50. மே 01: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் (சென்னை)

51. மே 02: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)

52. மே 03: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)

53. மே 04: டெல்லி கேபிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)

54. மே 04: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)

55. மே 05: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)

56. மே 05: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd