இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது மிகவும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான மஹில ஜெயவர்த்தன இலங்கை தேசிய மற்றும் U19 கிரிக்கெட் அணிகளின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவின் மூலம் தெரிவித்துள்ளது.