துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் எக்யூப்ட் பெஞ்ச் பிரஸ் மற்றும் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் (Asian Classic Equipped Bench Press and Powerlifting Championships ).
இலங்கை வீராங்கனை ஷெனுகி திஷாலியா 47 கிலோ எடைப் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
கொழும்பு பிஷப் கல்லூரி மாணவியான ஷெனுகி, ஜிமனிஸ்ட், நீச்சல் மற்றும் பளு தூக்குதல் போன்றவற்றிலும் தன்னைப் பயிற்றுவித்து வருகிறார்.
வாழ்த்துகள்! ஷெனுகி.