web log free
April 19, 2025

சுழல் பந்தில் மேஜிக் காட்டியவர் உயிர் பிரிந்தார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்.

மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd