[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeவிளையாட்டு செய்திஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.

டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி மிக்கெல் ஓயர்சாபால் (Mikel Oyarzabal) முதல் கோல் அடித்தார். 

இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ (Pedro Porro) ஸ்பெயின் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

பிரான்ஸ் அணி ஆட்டத்தை தன்வசப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஸ்பெயின் அணியின் பலமான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு, ஸ்பெயின் அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தும்.

spot_img

Latest articles

நாடு முழுவதும் டெங்கு! 7 மாவட்டங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித் திட்டம்?

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

சிறை மோதலில் காயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை...

எதிர்பார்ப்பை உண்டாக்கும் ‘தமிழ் முருகன்’

இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களில் ஆன்மிகக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. “காந்தாரா, ஹனுமான், கல்கி...

More like this

தங்கக் காலணி வெல்ல கடும் போட்டி

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை கைப்பற்ற...

ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்...

போர்த்துக்கல் அணி வெளியேற்றம், ரொனால்டோவுக்கு வாழ்த்து

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 'சுற்று 16'ஆட்டத்தில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து...