[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி அனுர தொடர்பில் 75.5% மக்கள் திருப்தி

ஜனாதிபதி அனுர தொடர்பில் 75.5% மக்கள் திருப்தி

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

ஜூலை மாத மக்கள் மனநிலை ஆய்வு

ஜூலை மாதத்திற்கான மக்கள் விருப்பம் மற்றும் ஆதரவு தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீதான பொதுமக்களின் திருப்தி 75.5% என்ற உயர்ந்த நிலையில் இருப்பதாக மாற்றுக் கொள்கைகள் மையம் (CPA) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டில் திறம்பட ஆட்சி நடத்தும் திறன் கொண்டுள்ளது என்ற நம்பிக்கை இலங்கையர்களின் பெரும்பான்மையினரிடையே நேர்மறையான நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களில் 62.8% பேர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திறமையான ஆட்சியை வழங்கும் திறன் கொண்டுள்ளது என்ற விடயத்தில் தாங்கள் திருப்தி அடைந்துள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

spot_img

Latest articles

2026 தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டிற்கான தேசியப் பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் http://nstt.moe.gov.lk இணையதளத்தின் ஊடாக ஆன்லைனில்...

அரசு ஊடக விளம்பரங்கள், அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு செயல்படுகிறது

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளும் தற்போது தங்களது கொள்ளளவை மீறி நிரம்பியுள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று தூண்களாக விளங்குவதுடன் நீதித்துறை இதில் சிறப்புப் பங்காற்றுவதாக...

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23ஆம் திகதி வரும்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம்...

More like this