Homeஉள்நாட்டு செய்தி12 கோடி விவகாரம், மூவர் பிணையில் விடுதலை

12 கோடி விவகாரம், மூவர் பிணையில் விடுதலை

spot_img

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

Latest articles

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

சஜித் அணி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை

2019 ஆம் ஆண்டு பெப்ரவரி பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ஐக்கிய...

இலங்கைக்கு எரிபொருள் நெருக்கடி எச்சரிக்கை!

-மத்திய கிழக்குப் பதற்றம்: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான...

அரசாங்கத்தின் திட்டத்துக்கு NPP தலைமைத்துவ சபை உறுப்பினர் எதிர்ப்பு

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, நீதிபதிகளின்...

More like this