Homeஉள்நாட்டு செய்திஇந்த அரசுக்கு வாக்கு செலுத்த தவறிய மக்கள் கவலையில்

இந்த அரசுக்கு வாக்கு செலுத்த தவறிய மக்கள் கவலையில்

spot_img

பொதுவாக, ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கடந்தவுடன், அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த ஒருவரைக் கூட கிராமத்தில் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

மக்கள் தாங்கள் அந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்று கூறத் தொடங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் போது, மக்கள் தாங்களே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்ததாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தாங்கள் நிற்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வாக்களிக்காத கிராம மக்கள் அது குறித்து வருத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

அம்பிட்டியே சுமண தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (செப்டம்பர் 7) கைது...

எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள்...

அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்

தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம்,...

More like this