Homeஉள்நாட்டு செய்திஅம்பிட்டியே சுமண தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்

அம்பிட்டியே சுமண தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில்

spot_img

மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமண தேரரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு.

spot_img

Latest articles

இந்த அரசுக்கு வாக்கு செலுத்த தவறிய மக்கள் கவலையில்

பொதுவாக, ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கடந்தவுடன், அந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த ஒருவரைக் கூட கிராமத்தில்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (செப்டம்பர் 7) கைது...

எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள்...

அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்

தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம்,...

More like this