Homeஉள்நாட்டு செய்திசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

spot_img

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த பின்னர், ஐக்கிய அரபு அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக தூதரக மட்டத்தில் தலையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஈஸ்டர் தாக்குல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் – 9 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9...

இன்றைய வானிலை

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்து...

ஶ்ரீமுகா தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் றிபான் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் கட்சித் தலைவர் ரவூப்...

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு...

More like this