Homeஉள்நாட்டு செய்திஶ்ரீமுகா தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் றிபான் நியமனம்

ஶ்ரீமுகா தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஹபீப் றிபான் நியமனம்

spot_img

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இன்று (21) நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எஸ்.அப்துல் வாசித் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளரர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் மௌலவி ஹாமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_img

Latest articles

அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடையில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு...

“ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” – சரத் பொன்சேகா

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டிற்கு...

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில்...

“யார் அழுதாலும் எனக்கு கண்ணீர் தெரியாது”

– ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக முன்வைக்கப்படும்...

More like this