Homeஉள்நாட்டு செய்தி“ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” – சரத் பொன்சேகா

“ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” – சரத் பொன்சேகா

spot_img

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு நீதியை நிலைநாட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது:

“அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்த முயற்சித்து வருகிறது. இதுவரை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது எனது கருத்து. எஞ்சிய நடவடிக்கைகளையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்காக அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்பட்டு, மக்களுக்கும் நாட்டிற்கும் நீதியை நிலைநாட்ட முயற்சிப்பதை நாம் பாராட்ட வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து தலைமுறையினரையும் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.”

என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில்...

“யார் அழுதாலும் எனக்கு கண்ணீர் தெரியாது”

– ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக முன்வைக்கப்படும்...

பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்

மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க...

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்கு மன்னிப்பு பெற அரசு முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு...

More like this