Homeஉள்நாட்டு செய்திமஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கைது

மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கைது

spot_img

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இந்த சந்தேகநபரின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

Latest articles

கைதி உடையில் வந்த ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே...

உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை மாற்ற வேண்டும் – IMF

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை, உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோ காலநிலை தாக்கம்...

கிராமப்புற பாடசாலைகளை வேகமாக ஆக்கிரமிக்கும் போதைப்பொருள!

நாட்டின் எதிர்கால வாரிசுகளான சிறுவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...

விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் தரமான மதுபானம்

இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பாவனையை குறைக்கும் நோக்கில், குறைந்த விலையில் தரமான மதுபானத்தை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய உற்பத்தியாளர்...

More like this