பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், மத்திய குற்றப் புலனாய்வுப் திணைக்களம் (CCIB) தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் தற்போது இயங்கி வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமே இவ்வாறு தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




