Homeஉள்நாட்டு செய்திஷிராந்தி தனியார் அல்ல தேசிய கண் வைத்தியசாலைக்கே அழைத்து செல்லப்படுவார்

ஷிராந்தி தனியார் அல்ல தேசிய கண் வைத்தியசாலைக்கே அழைத்து செல்லப்படுவார்

spot_img

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (8) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லேத்தன்ன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சிறைச்சாலை வைத்திய நிபுணர் வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக பரிசோதனைக்காக அவரை நாளை (9) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு நிபுணர் வைத்தியர் பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, ஷிராந்தி ராஜபக்ஷவை நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், மத்திய குற்றப் புலனாய்வுப் திணைக்களம் (CCIB) தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட...

நாமல் தலைமையில் மற்றொரு வங்கிக் கணக்கு தொடர்பில் தகவல் கசிவு

தனியார் வங்கியொன்றின் நிர்வாக அதிகாரியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும்...

தண்டனைக் காலத்தில் குறைந்தது பாதி முடியும் வரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கூடாது – சந்தியா

ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டனைக் காலத்தில் குறைந்தது பாதி காலம் நிறைவடையும் வரை...

பௌத்த சாசனத்தைப் புறக்கணித்து தமிழ் புலம்பெயர்தோரை திருப்திப்படுத்தும் அரசு

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தைப் புறக்கணித்து, இனவாதிகளையும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர்...

More like this