Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

spot_img

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், மத்திய குற்றப் புலனாய்வுப் திணைக்களம் (CCIB) தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தில் தற்போது இயங்கி வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமே இவ்வாறு தடுப்பு நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

நாடுகளுக்கு இடையிலான எரிபொருள் விலைகளை ஒப்பிடும்போது, அந்தந்த நாடுகளின் மக்களின் தனிநபர் வருமானம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்...

தொழிற்சங்க சதித் திட்டங்களுக்கு அடிபணிய மாட்டோம்

நாட்டில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும்,...

காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம் இதோ

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காவந்திஸ்ஸ யானையின் மரணத்திற்கு முக்கிய காரணம், நீண்டகாலமாக அதன் காலில் காணப்பட்ட புண்...

கட்சிகளுக்கு பிக்குகளை இணைக்க முயற்சி; முடியாவிட்டால் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, கடந்தகால அரசாங்கங்களும் பௌத்த பிக்குகளை அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும், அதற்கு முடியாதபோது பிக்குகள்...

More like this