Homeஉள்நாட்டு செய்திஅரசின் நிலைப்பாட்டில் மாற்றம்! பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள்..!

அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்! பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள்..!

spot_img

சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடத்தின் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உரிய ஆய்வை மேற்கொண்டு புதிய விதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளின் திருத்தங்களுக்கான யோசனைகளைச் சமர்ப்பிக்கவுள்ளதுடன், அந்தத் திருத்தங்களில் பிக்குகள் தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடம் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவியுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

இறுதிக் காலாண்டில் திட்டமிட்ட மின்வெட்டு?

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்) நீர்மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முறைமை இயக்குநர்...

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு

– அமைச்சர் ஆனந்த விஜேபால எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு...

சபாநாயகர் பதவி விலகக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு!

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கொழும்பு: இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர்...

புதிய மெட்ரோ பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

புதிய மெட்ரோ (Metro) பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்...

More like this