Homeஉள்நாட்டு செய்திஎதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு

spot_img

– அமைச்சர் ஆனந்த விஜேபால

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்குவதுடன், மின்சார மோட்டார் சைக்கிள்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்தித்தபோதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஓய்வூதியதாரர்களுக்கும் நிவாரணங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாட்டுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

spot_img

Latest articles

இறுதிக் காலாண்டில் திட்டமிட்ட மின்வெட்டு?

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்) நீர்மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முறைமை இயக்குநர்...

சபாநாயகர் பதவி விலகக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு!

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கொழும்பு: இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர்...

புதிய மெட்ரோ பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

புதிய மெட்ரோ (Metro) பேருந்துகளுக்கு திட்டமிட்டு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார்...

சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு வெளியிடுவோர் தொடர்பில் விசாரணை

– அமைச்சர் ஆனந்த விஜேபால சமூக ஊடகங்கள் ஊடாக வெறுப்புப் பேச்சுகளை வெளியிடும் நபர்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப்...

More like this