Homeஉள்நாட்டு செய்திபிக்குகள் போராட்டம் தொடர்கிறது

பிக்குகள் போராட்டம் தொடர்கிறது

spot_img

பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணத்தில் இணைந்து கொண்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலுள்ள வீதியில் தங்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் வந்தடைந்த இந்த குழுவினர், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான முடிவொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினர்.

பின்னர் ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க அவ்விடத்துக்கு வருகை தந்து பிக்குமாரை சந்தித்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், அதன்போது பிக்குமார் தமது ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர்.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்குவதற்கு தேரர்களுக்கு தடை உத்தரவு

கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுத்து, கொழும்பு கோட்டை...

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என...

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் அதிகரிப்பு

– தேவையற்ற அச்சம் வேண்டாம் என சுகாதாரப் பிரிவு அறிவிப்பு இலங்கையில் கடந்த சில வாரங்களாக இன்புளுவென்சா (Influenza) நோயாளர்களின்...

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

More like this