Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்குவதற்கு தேரர்களுக்கு தடை உத்தரவு

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்குவதற்கு தேரர்களுக்கு தடை உத்தரவு

spot_img

கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (ஒக்டோபர் 16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வண. கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தப் போராட்டம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமானதுடன், பல பிக்குகள் இரவு முழுவதும் அப்பகுதியில் தங்கியிருந்தனர்.

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்புறத்தில், காலி வீதியின் நடைபாதையில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

Latest articles

பிக்குகள் போராட்டம் தொடர்கிறது

பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா...

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என...

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் அதிகரிப்பு

– தேவையற்ற அச்சம் வேண்டாம் என சுகாதாரப் பிரிவு அறிவிப்பு இலங்கையில் கடந்த சில வாரங்களாக இன்புளுவென்சா (Influenza) நோயாளர்களின்...

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

More like this