Homeஉள்நாட்டு செய்திகுறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!

குறைந்த வருமானம் பெறும் 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடிகள்!

spot_img

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட பார்வைக் குறைபாடுடைய 22,500 பேருக்கு இலவச கண் பரிசோதனைகளை மேற்கொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னெடுப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 18 வயதுக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய சிறுவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளைக் கொள்வனவு செய்வதற்காக ஒருவருக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மூக்குக் கண்ணாடிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவி உபகரணங்களை வழங்குவதற்காக, 2026ஆம் ஆண்டுக்கான அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 21 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

– அமைச்சர் லால் காந்த கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என...

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான...

More like this