Homeசினிமா செய்திஇசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

இசையமைப்பாளார், பாடகர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்

spot_img

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா (75) காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன

தமிழ்த் திரைப்படங்களில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிய தேவா, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது தனித்துவமான இசையாலும், ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களாலும் தமிழ் இசையுலகில் தனி இடத்தைப் பிடித்தவர்.

‘ஆசை’, ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களின் இசையில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

spot_img

Latest articles

நாடு முழுக்க மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத்...

ஷங்ரிலா ஹோட்டல் காணி விவகாரம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்

காலி முகத்திடலில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரிலா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியபோது, 5 மில்லியன்...

பௌத்த சாசனத்தை அழிக்கும் NPP அரசாங்கம்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களை விடவும் அதிக அழிவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக...

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது

– அமைச்சர் லால் காந்த கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என...

More like this

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

ஜெயம் ரவியின் - ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும்...

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...